top of page

பொங்கல் விழா 2021

Pic 3.jpg
Pic 1.jpg
Pic 4.jpg
Pic 2.jpg

குட்டி இந்தியாவில் பொங்கல் கொண்டாட்டங்கள் 2021

 

தொடக்கநிலை நான்காம் வகுப்பு மாணவர்கள், குட்டி இந்தியாவுக்குக் கற்றல் பயணம் மேற்கொண்டார்கள்.  அவர்கள் அங்கு நடைபெற்ற பொங்கள் கொண்டாட்டங்களில் பங்கு பெற்று மகிழ்ந்தார்கள்.  தோரணம் கட்டுதல், பொங்கல் வைத்தல், உறி அடித்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு இந்திய பாரம்பரியத்தைப் பற்றியும் தமிழ் கலாசாரத்தைப் பற்றியும் மேலும் அறிந்துகொண்டார்கள்.  மாணவர்கள் இந்திய பாரம்பரிய உடைகளான புடவை மற்றும் வேட்டி ஆகியவற்றை அணிந்தும் பவனி வந்தார்கள்.

  • Instagram
  • YouTube
  • Facebook
  • Pinterest
bottom of page