top of page
தொடக்கநிலை ஆறாம் வகுப்பு மாணவர்கள் தாய்மொழி வார நடவடிக்கை
தொடக்கநிலை ஆறாம் வகுப்பு மாணவர்கள் தாய்மொழி வார நடவடிக்கையாக தங்கள் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வண்ணமாக விழாக்காலங்களில் தங்கள் இல்லங்களை அழகுபடுத்தப் பயன்படுத்தும் அலங்காரத் தோரணங்களைச் செய்து மகிழ்ந்தார்கள். மாணவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட துணியைத் தங்களுக்குப் பிடித்த வடிவங்களில் வெட்டி அவற்றில் முத்து, பல நிறக்கற்கள், சிறிய நெகிழிப்பூக்கள் போன்ற பொருட்களைப் பயன்படுத்தி அவற்றை மெருகூட்டினார்கள். அந்நடிவடிக்கையின் போது அவர்கள் எவ்வாறு தோரணங்களைச் செய்கிறார்கள் என்பதை இங்குள்ள புகைப்படங்கள் மூலம் நாமும் தெரிந்துகொள்ளலாம். வாருங்கள்! அந்நிழற்படங்களைக் கண்டு களியுங்கள்!
bottom of page

