top of page

பொங்கல் 2024

2024-ஆம் ஆண்டு தொடக்கநிலை நான்காம் வகுப்பு மாணவர்கள், குட்டி இந்தியாவுக்குப் பொங்கல் கற்றல் பயணம் மேற்கொண்டார்கள்.  அவர்கள் அங்கு நடைபெற்ற பொங்கல் தொடர்பான கொண்டாட்டங்களில் பங்கு பெற்று மகிழ்ந்தார்கள்.  பொங்கல் வைப்பதற்குத் தேவையான பொருள்களைப் பற்றி அறிதல், உரி அடித்தல், பரை, மேளம், நாதஸ்வரம் போன்ற இசைக்கருவிகளைப் பற்றி அறிந்துகொள்ளுதல், மயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு இந்திய பாரம்பரியத்தைப் பற்றியும் தமிழ் கலாசாரத்தைப் பற்றியும் மேலும் அறிந்துகொண்டார்கள்.  மாணவர்கள் புதிர் போட்டியிலும் கலந்துகொண்டு மகிழ்ந்தனர்

  • Instagram
  • YouTube
  • Facebook
  • Pinterest
bottom of page