top of page

P2 TL SDL 2024

P2 மாணவர்கள் இந்நாளன்று மிகவும் சுவாரஸ்யமான தமிழ் மொழி விளையாட்டுகளை வகுப்பில் விளையாடினர். அவர்கள் வீட்டில் தங்கள் பெற்றோருடன் கலந்துரையாடி. அவர்களோடு இணைந்து (parent child activity) ஒரு தமிழ் மொழி விளையாட்டை உருவாக்கினர். மற்றும் அவர்களின் பயிற்சிநூலில் உள்ள இலக்கண கூறுகளின் அடிப்படையில் ஒரு மொழி விளையாட்டை உருவாக்கினர். பின்னர் அவர்கள் தங்கள் சகா மாணவர்களுக்கு அவர்கள் புத்தாக்க முறையில் உருவாக்கிய விளையாட்டுகளை எவ்வாறு விளையாடுவது என்று கற்றுக் கொடுத்தார்கள். அனைத்து மாணவர்களும் மிகவும் ஆர்வமாக மொழி விளையாட்டுகளில் ஈடுபட்டனர்.

bottom of page