top of page
தொடக்கநிலை 3 - 2021







P3- 2020 MTL Fortnite-தமிழ்மொழி வார நடவடிக்கைகள்



P3- 2021 MTL Fortnite-தமிழ்மொழி வார நடவடிக்கைகள்
.jpg)
.jpg)
.jpg)
தொடக்கநிலை மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு நாடகம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நடவடிக்கை நம் மாணவர்களின் மொழி கற்றலை மேலும் மெருகூட்டியது. பாடத்தினுள் நாடகத்தைப் புகுத்தி கற்பிக்கும்போது மாணவர்கள் தனித்துவமிக்க கற்றல் அனுபவங்களைப் பெறுகிறார்கள். அதுமட்டுமின்றி பாகமேற்று நடித்தல் வழி அவர்களுடைய கற்பனை வளமும் அதிகரிக்கிறது.
bottom of page