தொடக்கநிலை 1 - 2022
நம் பள்ளியில் சென்ற ஆண்டு, ஒன்றாம் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்குப் பேச்சு மற்றும் நாடகத்தை (Speech and Drama) நடத்தினோம். அது பாடக்கருபொருள் அடிப்படையில் நடத்தப்பட்டது. மணவர்கள் தன்னம்பிக்கையோடு பாத்திரம் ஏற்று நடித்தனர். மாணவர்களின் உச்சரிப்பில் தெளிவையும் பேச்சில் துல்லியத்தையும் வளர்ப்பதில் கவனம் செலுத்தப்பட்டது. ஆசிரியர் கதையைக் கூற, மாணவர்கள் மிகவும் ஆர்வமாக பாத்திரமேற்று நடித்தனர்.
தொடக்கநிலை 1 - 2021

மாணவர்கள் கருத்துகள்
"ஆசிரியர் கூறிய கதை மிகவும் சுவாரிசியமாக இருந்தது."
"நாங்கள் குவா குவா வாத்துகள்போல் நடித்தது
எங்களுக்கு மிகவும் வேடிக்வையாக இருந்தது."