top of page
தமிழ் மொழி விழா போட்டிகள் – 2025
நம் பள்ளியின் தமிழ்மொழி மாணவர்கள் தேசிய அளவிலான தமிழ் மொழிப் போட்டிகளில் பங்குகொண்டு பல பரிசுகளைப் பெற்று நம் பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர். அவர்களையும் அவர்களது வெற்றியையும் பாராட்டி நம் பள்ளி தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள் மற்றும் சகமாணவர்கள் பள்ளி மண்டபத்தில் செங்ஹுவா கொண்டாட்டத்தில் சிறப்பித்தனர். நம் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற நாமும் வாழ்த்துவோம். அவர்களின் வெற்றிக்கொண்டாட்டத்தின் புகைப்படங்களை நாம் இங்குக் கண்டு மகிழ்வோம்!
Our Clients





bottom of page







