top of page

தீபாவளி 2023

தீபாவளி திருநாளை முன்னிட்டு, நம் பள்ளியில் கோலாகலமாகப் பல நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டன. எங்கள் பள்ளிக்குப் பேய்வா பிரஸ்பெஸ்டிரியன் தொடக்கப்பள்ளியிலிருந்து மாணவர்கள் எங்கள் பள்ளிக் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டனர். பேயூ எக்டிவ் ஏஜிங் நிலையத்திலிருந்து 20 முதியோர்களும் பள்ளிக் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டு மகிழ்ந்தனர். வசந்தம் தமிழ் செய்தியில் எங்கள் தீபாவளி பள்ளிக் கொண்டாட்டங்கள் ஒளிபரப்பட்டது எங்கள் பள்ளிக்கு மிகவும் பெருமையாக இருந்தது.

  • Instagram
  • YouTube
  • Facebook
  • Pinterest
bottom of page