top of page

P3 MTL Fort night 2023

மூன்றாம் வகுப்பு மாணவர்கள் வாவ் ( Wau Kites) பட்டங்கள் செய்து தங்களது
படைப்பாற்றலையும் புத்தாக்கச் சிந்தனையையும் வெளிக்காட்டினர். இந்தப் பாரம்பரிய பட்டம் முதலில் மலேசியாவின் கிழக்கு மற்றும் வடக்கு தெரெங்கானு, கிளந்தான்,பெர்லிஸ் மற்றும் கெடா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்தது. இந்தப் பாரம்பரிய பட்டம் ஒரு நவீன பட்டத்தை விட பெரியது. 3 மீட்டர் அகலம் கொண்டது.

bottom of page