top of page

தொடக்கநிலை 1 

விலங்கியல் தோட்டம் ஒரு சுற்றுலா

தொடக்கநிலை ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் தங்கள் ஆங்கிலம் மற்றும் தாய்மொழி ஆசிரியர்களுடன் விலங்கியல் தோட்டத்திற்கு இன்பச்சுற்றுலா சென்றார்கள். அங்கே அவர்கள் பல விலங்குகளைக் கண்டு மகிழ்ந்தார்கள். 

மேலும் விலங்குகளின் பெயர்களைத் தங்கள் தாய்மொழி தமிழில் தெரிந்துகொண்டார்கள். விலங்குகளின் தன்மைகள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் போன்றவற்றைப் பற்றி அறிந்துகொண்டார்கள்

இந்தப் பயணம் மாணவர்களுக்கு ஒரு மகிழ்வவூட்டும் கற்றலாக அமைந்தது. இங்கு சென்ற அவர்களின் புகைப்படங்களை நீங்களும் கண்டு மகிழுங்கள்!

  • Instagram
  • YouTube
  • Facebook
  • Pinterest
bottom of page